March 22, 2009

குறட்டை விடும் அப்பாக்களுக்கு

அன்புள்ள் குறட்டை விடும் அப்பாக்களுக்கு,

தண்ணி அடித்து விட்டு குறட்டை விட்டு உறங்கும் அப்பாக்களால் அவதிப்படும் குழந்தையை பாருங்கள்

March 21, 2009

கன்னி முயற்ச்சி

வெளியூருக்கு, வெளிநாட்டுகளுக்கு போகும் போது, உங்களின் உடமைகளை பாதுகாப்பாகத் திருட்டு பயமின்றி எடுத்துச் செல்கிறீர்களா? எங்க இந்த ஒளிநாடாவை பார்த்துவிட்டுச் சொல்லுங்க...